Monday, 9 November 2015

கனமழை: சென்னை பல்கலைக் கழகத் தேர்வுகள் ரத்து

தென் மேற்கு வங்கக் கடலில் புதியக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாறக்கூடும்.
இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை பல்கலைக் கழகத்தில் இன்று(09-11-15) நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment