Wednesday, 18 November 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 18/11/2015

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நமதூர் மலாயா தெரு சுக்குர் அவர்களின் மனைவியும், அமானுல்லா,மற்றும் லேனா.சலாவுதீன் ஆகியோரின்,மாமியாரும்.ஆகிய சபியத்  அவர்கள் மௌத்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்.

No comments:

Post a Comment