நமதூர் தெற்குத்தெரு சேனா வீட்டு பைரோஸ் அவர்களின் தகப்பனாரும், கு செ ,பக்கிர் முஹம்மது அவர்களின் மருமகனும் ,நிஜாமுதீன் அவர்களின் மாமானருமாகிய செய்யது அஹமது அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா 30/05/2015 சனி கிழமை மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment