தனிநபர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் சமையல் எரிவாயு மானியத்துக்கு வரி விலக்கு தொடரும் என்று நிதித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து நிதித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தனிநபர்களால் பெறப்படும் சமையல் எரிவாயு மானியம் உள்பட எந்த மானியத்தையும் 2015ஆம் ஆண்டு நிதி மசோதாவின் விதிகள் பாதிக்காது' என்று தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 54 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு மானியம், இந்த நிதியாண்டு முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment