Friday, 8 May 2015

நமதூர் நிக்காஹ் தகவல் 10/05/2015



 




முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் நடைபெறும் திருமணம் :






நமதூர் தெற்குத்தெரு மு முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்   அவர்களின் மகளார்  மாஜிதா    மணமகளுக்கும் ,   அடியக்கமங்கலம் உபையதுல்லாஹ் அவர்களின் மகனார் முஹம்மது ஹாஜா சிராஜுதீன் மணமகனுக்கும்   இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் ஹிஜ்ரி 1436ம்  ரஜப்   பிறை 20 (10/05/2015)  பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .



.


மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير
 .



நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது



... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...



பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக....

No comments:

Post a Comment