நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் சார்பில் நமதூர் பள்ளிவாசல் தெரு வில் புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் TCCWS நியாய விலை கடை 04/05/2014 இன்று முதல் செயல்பட்டு வருகிறது .
இனி மேல் மாதத்தோறும் பொருட்களை புதிய முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
வணிக வளாக கடையில் பெற்று கொள்ளலாம் .
No comments:
Post a Comment