Saturday, 17 May 2014

நமதூர் திருமண தகவல் 18/05/2014

 
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாக அனுமதி பெற்று நடைபெறும் நிக்காஹ் :
 
 
நமது KEIA UAE  சங்க ஆற்றல் மிக்க தூண் நடுத்தெரு K சுல்தான் அப்துல் காதர் அவர்களின்  மகளார்
 நிக்காஹ்   இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் 18 (18/05/2014) அன்று காலை 11.30 மணிக்கு அத்திக்கடை அல் அமீன் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
 
 
 
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக


No comments:

Post a Comment