Monday, 5 May 2014

மத்லபுல் கைராத் பள்ளி புதிய நிர்வாகம்






  நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் மகாஜன சபை கூட்டம் 04/05/2014 அன்று ஜமாஅத் தலைவர் ரபியுதீன் தலைமையில் மகாசும் மகாலில் நடைபெற்றது .

இதில் மத்லபுல் கைராத் நர்சரி பள்ளி தற்போதைய  நிருவாகம் பதவி காலம் முடிவடைவதால் புதிய தலைவராக M  M ஜலாலுதீன் அவர்களும் ,செயலாளராக  முஹம்மது ஆதம் அவர்களும் பொருளாளராக முஹம்மது அப்துல் காதர் அவர்களும் ஆலோசகராக சேக் முஹம்மது அவர்களும் ,உறுப்பினர்களாக முஹம்மது நிசாத் அலி அவர்களும்,
முஹம்மது இதயதுல்லாஹ் அவர்களும்,
சேக் முஹம்மது அவர்கள் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டார்கள் .

மேலும் தினா இப்ராகிம் ஷா ராவுத்தர் தர்ம டிரஸ்ட் மேனஜிங் டிரஸ்ட் யாக அப்துல் ஹமீது அவர்கள் தேர்வு செய்ய பட்டார்கள்

இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் .  

No comments:

Post a Comment