Sunday, 25 May 2014

நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரிய வாக்கு விபரம்







நடந்து முடிந்த நாகை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒருவாரம் ஆகி உள்ள நிலையில் அதில் உள்ள நாகப்பட்டினம் ,கீழ் வேளூர் ,வேதாரணியம் ,திருவாரூர் ,திருத்துறைப்பூண்டி ,நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதி வாரி கட்சிகள் பெற்ற வாக்கு விபரம் தேர்தல் ஆணையம் வெளி யீட்டு உள்ளது .

நாகப்பட்டினம்

அதிமுக     68391
திமுக          45316
இ .கம்யூ     5380 
பாமக          4360
காங்              2763
நோட்டா      2440


கீழ் வேளூர் (தனி )

அதிமுக        58484
திமுக             45332
இ .கம்யூ        15685
பாமக                5633
காங்                   2032
நோட்டா           1956


வேதாரணியம்

அதிமுக         69061
திமுக             38901
இ .கம்யூ        9155
பாமக             11000
காங்                4443
நோட்டா        2342


திருத்துறைப்பூண்டி தனி

அதிமுக         64772
திமுக              51550
இ .கம்யூ         36345
பாமக                 7887
காங்                   3705
நோட்டா          2502



திருவாரூர்

திமுக        75985  
அதிமுக    74143
இ .கம்யூ     17032       
பாமக           6542
காங்              4466
நோட்டா      3501


நன்னிலம்

அதிமுக         98391
திமுக              69894
இ .கம்யூ         6606
பாமக               7903
காங்                  6483
நோட்டா          2876



 தபால் வாக்கு

திமுக             1127
அதிமுக           932
இ .கம்யூ          110
பாமக               181
காங்                     45
நோட்டா             45

இதில் 5 தொகுதியில் அதிமுகவும் ,திருவாரூர் தொகுதியில் திமுக அதிகம் வாக்குகள் பெற்று உள்ளன .அதைப்போல தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்று உள்ளது .

நோட்டாவுக்கு திருவாரூர் தொகுதியில் அதிகம் செல்வாக்கு இருந்ததை காணலாம் .

 

No comments:

Post a Comment