சென்ற 2009 ம் மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் , தி மு க , விடுதலை சிறுத்தைகள் கொண்ட கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது .பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு சாதனைகளை செய்து உள்ளது .ஆனால் மக்கள் மத்தியில் காணப்படும் மனமாற்றம் சாதனைகளை எல்லாம் ஓதுக்கி வைத்து உள்ளது .
ஆனால் பாஜக தலைமையில் அடுத்த ஆட்சி அமையும் என்றும் அல்லது 3வது அணி க்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தரும் என்றும் அண்மை காலமாக ஊடகங்கள் பரப்பி வருகிறது .
இருந்தாலும் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை யுடன் அனைவரும் மே 16 அன்று தெரியும் .
No comments:
Post a Comment