நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாக அனுமதி பெற்று நடைபெறும் நிக்காஹ்
3.நமதூர் தெற்கு தெரு சம்சு கனி அவர்களின் மகனார் அபுதாகிர் தெற்கு தெரு நல்ல முஹம்மது அவர்களின் மகளார் அனிஸ் பாத்திமா மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் 11 (11/05/2014 ) காலை 10.30மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .
4. நமதூர் மலாயாத் தெரு அப்துல் காதர் அவர்களின் மகன் ஹாஜா நஜுபுதீன் நக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் 11 (11/05/2014 ) காலை 11.30 மணிக்கு தஞ்சாவூர் பிரகத மணி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது
5.நமதூர் மலாயாத் தெரு அப்துல் காதர் அவர்களின் மகள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் 11 (11/05/2014 ) காலை 11.30 மணிக்கு தஞ்சாவூர் பிரகத மணி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
No comments:
Post a Comment