நடந்து முடிந்த 2014 நாகை தொகுதி எம் பி தேர்தலில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொடிக்கால் பாளையம் வாக்குச்சாவடி களில்
பதிவான மொத்த வாக்குகள் விபரம் :
105 - 530
106 - 498
107 - 373
108 - 698
ஆக கூடுதல் 2099 வாக்குகள்
இதில் நமதூர் அரசு மேல்நிலை ப்பள்ளி மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மட்டும் கணக்கில் கொள்ள படுகிறது .
திமுக 1439
அதிமுக 476
இ .கம்யூ 78
காங் 46
பாமக 16
நோட்டா 38
ஆக திமுக வேட்பாளருக்கு 963 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார் .திருவாரூர் தொகுதியில் மட்டும் தான் சுமார் 1842 வாக்குகள் முன்னிலை பெற்றது திமுக குறிபிடத்தக்கவை .
பின் குறிப்பு : அதிமுக வேட்பாளர் டாக்டர் கே கோபால் சுமார் 106079 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் விஜயனை தோற்கடித்தார் .
No comments:
Post a Comment