1. முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் நடைபெறும் திருமணம் :
நமதூர் ஜெயம் தெரு அப்துல் சலாம் அவர்களின் மகனார் A சுபகான் அலி மணமகனுக்கும் ,தெற்கு தெரு முஹம்மது மைதீன் அவர்களின் மகளார் அஸ்பர் நஸ்ரின் மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 11 (11/05/2014) முற்பகல் 11:30 மணிக்கு தெற்குதெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .
2. முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாக அனுமதி பெற்று நடைபெறும் திருமணம் :
நமதூர் ராமகே ரோடு S உமருல் பாரூக் அவர்களின் மகனார் U ஜெகபர் சாதிக் மணமகனுக்கும் மஞ்சகொல்லை J ஹபீப் முஹம்மது அவர்களின் மகளார் H ஆயிஷா இர்பானா மணமகளுக்கும் இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 11 (11/05/2014) முற்பகல் 11:30 மணிக்கு மஞ்சகொல்லை ஜாமியா மஸ்ஜித்தில் நடைபெற உள்ளது .
.
.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
No comments:
Post a Comment