முக்கிய அறிவிப்பு
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தலைவர் A M ரபியுதீன் அவர்கள் தலைமையில் வரும் 04/05/2014 அன்று காலை 9.30 மணிக்கு பள்ளிவாசல் மகாசும் மகாலில் மகாஜன சபை நடைபெற உள்ளது .
இதில் கிழ்க்கண்ட பொருட்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன .
மத்லபுல் கைராத் நர்சரி பள்ளி நிருவாக குழு தற்போதைய பதவி காலம் முடிவடைவதால் புதிய குழு தேர்வு
தினா இப்ரம்ஷா ராவுத்தர் தர்ம டிரஸ்ட்
திப்பு சுல்தான் நகர் விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப் படுகிறது
இதில் அணைத்து ஜமாஅத்தார்கள் அனைவருகளும் கலந்து கொள்ளவும் .
No comments:
Post a Comment