நமதூர் ஸூபி நகர் நடுத்தெரு முஹம்மது ஜெஹபர் அவர்களின் மகனார் M நேமத்துல்லாஹ் மணமகனுக்கும் திருவிடச்சேரி முஹம்மது ஜெஹபர் அவர்களின் மகளார் M ரிஹனா பிர்தௌஸ் பீவி மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 25 (25/05/2014 ) அன்று பகல் 11:45 மணிக்கு திருவிடச்சேரி மஸ்ஜித் மினாவில் நடைபெற உள்ளது .
நமதூர் மேலத்தெரு ஜெகபர் சேக் அலாவுதீன் அவர்களின் மகனார் அஸ்கர் அலி மணமகனுக்கும் ஜெயம் தெரு முஹம்மது யூனுஸ் அவர்களின் மகளார் ஷஜரத் நிஷா
மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 25 (25/05/2014 ) அன்று
பகல் 11:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜிதில் நடைபெற உள்ளது .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
No comments:
Post a Comment