Thursday, 3 September 2015

GATE-2016 : ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்பு

கேட் 2016 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்பில் சேர கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் (GATE) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2016-ம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1 முதல் www.gate.iisc.ernet.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
2016 ஜனவரி 30, 31 இளங்கலை பொறியியல் படிப்புக்கும், பிப்ரவரி 6, 7 முதுகலை பொறியியல் படிப்புக்குத் தேர்வுகள் நடத்தப்படுகின்றது.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment