திருவாரூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் வரும் 24/09/2015 அன்று வியாழன் காலை 8:30 மணிக்கு ஹஜ்ஜு பெரு நாள் தொழுகை நடைபெற உள்ளது .
இதில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசலில் காலை 8:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .
No comments:
Post a Comment