Sunday 2 August 2015

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஓட்டுநர் பணி


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சிறப்பு வாகன ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 02
பணி இடம்: சென்னை. தமிழ்நாடு
பதவி: ஓட்டுநர் சிறப்பு வாகனம்
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தமிழ்நாடு அரசின் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.chennaimetrorail.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
The General Manager (HR), Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot, Poonnamalle High Road, Koyam Bedu, Chennai - 600107
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.chennaimetrorail.gov.in/newsletter/15-07-29%20Employment_Notification_CMRL-HR-02-2015%20%281%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment