Sunday 9 August 2015

நமதூர் நிக்காஹ் தகவல் 09/08/2015




முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாகத்தால் நடைபெறும் திருமணம் :





நமதூர் புதுமனைத்தெரு DR .மு சிராஜுதீன்    அவர்களின் மகளார்  ஹசீனா     மணமகளுக்கும் ,  காரைக்கால் ஹாஜா மொய்னுதீன் அவர்களின் மகனார் DR .முஹம்மது அப்துல் கலாம் மணமகனுக்கும்   இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் ஹிஜ்ரி 1436ம்  ஷவ்வால்   பிறை 23 (09/08/2015)  பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .



.


மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير
 .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

No comments:

Post a Comment