நமதூர் நடுத்தெரு மர்ஹூம் அப்துல் ஹாலிக் அவர்களின் மாமனாரும் ,தாஜ்பிராக்ஷா தைக்கால் டிரஸ்டியுமான முஹம்மது நூர்தீன் அவர்கள் திருவாரூர் - விஜயபுரம் செல்வம் தெரு தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாசா 31/01/2015 சனி மாலை ஞாயிறு இரவு 7 மணிக்கு விஜயபுரம் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment