Saturday, 10 January 2015

வெளியூர் மௌத் அறிவிப்பு 10/01/2015

  
நமதூர் நடுத்தெரு மனப்பறையார் வீட்டு முஹம்மது இல்யாஸ் மற்றும் இறையான்குடியார் வீட்டு மர்ஹூம் முஹம்மது சுல்தான் இவர்களின் சம்மந்தரும் நூருல் அமீன், தாஜூதீன் இவர்களின் தகப்பானருமான அப்துல் காதர் அவர்கள் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு வில் மௌத்.  அன்னாரின் ஜனாசா 10/01/2015 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அடியக்கமங்கலம் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment