Monday, 12 January 2015

ஜமாஅத் தேர்தல் ஒத்திவைப்பு

 நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் தேர்தல் நேற்று 11.1..15 முதல் தெரு பிரதிநிதிகள் தேர்ததெடுக்க நடைபெறுவதாக இருந்தது .

ஆனால் வக்ப் வாரிய அனுப்பிய கடிதம் முலமாக தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதால் தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுகிறது .

இது குறித்து ஜமாஅத் அவசர மஹாஜன கூட்டத்தில் விரிவாக்க விளக்கப்பட்டது .

No comments:

Post a Comment