Tuesday, 6 January 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 06/01/2015

  நமதூர் பர்மா தெரு மர்ஹூம் K S முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும் ,தாஜுதீன் ,கமாலுதீன்  , ஜாஹீர் ஹூசேன் இவர்களின் தாயாருமான ஹபீப்கனி அம்மாள் அவர்கள் மௌத்.  அன்னாரின் ஜனாசா 06/01/2015 செவ்வாய்கிழமை  காலை 9:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment