காலங்களை கடந்து நமதூர் அஞ்சலகம் 100 ஆண்டுகள் நிறைவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் நமதூர் மக்களுடன் சிங்கை பெருவணிகர் அல்மஹூம் முஹம்மது யூசுப் அவர்கள் எழுதிய கடிதம் இன்றைக்கு நமதூர் தபால் நிலையத்தில் உள்ளது.முதல் அட்டை அன்றைய தபால் நிலையம் அலுவலர் அனுப்பிய கடிதங்கள் உள்ளன. இதில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருந்த ரயில் நிலையம் இழந்தால் அதனை போல் இன்றைய இ- மெயில் காலத்தில் தபால் நிலையமும் அபாயத்தை நோக்கி செல்லாலம் .எனவே நமதூர் வாழ் உள்ளுர் மற்றும்
வெளிநாட்டு அமைப்புகள் நூற்றாண்டு காணும் தபால் நிலையத்தை உரிமையுடன் உலகுக்கு கொண்டு செல்லுங்கள்.முன்னோர்கள் நமக்கு தந்த பரிசை இழக்க வேண்டாம் .சிறப்புகளை பகிர்வோம் நமதூர் பொக்கிஷத்தை காப்போம
.வரும் தலைமுறைக்கு எடுத்து சொல்வோம் .இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment