Saturday, 3 January 2015

நமதூர் நிக்காஹ் தகவல் 4/1/2015




  




நமதூர் பள்ளிவாசல் தெரு அப்துல் ரெஜாக் அவர்களின் மகனார் முஹம்மது ஜிர்ஜிஸ் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1436 ரபியுல் அவ்வல் பிறை 12(25/05/2014 ) அன்று
பகல் 11:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜிதில்  நடைபெற உள்ளது .



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)


بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...



பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

No comments:

Post a Comment