நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் மீலாது பெருவிழா தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இறுதி நாள் இரவு பயான் 3/1/15 நடைபெற்றது. இதில் இமாம் பெருமக்கள் நபிகளாரின் சிறப்புகள் குறித்து விரிவாக விளக்கி கூறினார்கள்.மத்புல் கைராத் பள்ளி மாணவர்கள் ,ஊர் மக்கள்,பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment