Monday 5 January 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 06/01/2015

  நமதூர் தீனா இப்ராஹிம்ஷா தெரு அன்சாரி காலனி நவ்தா மரைக்காயர் அவர்களின் மனைவியும் ,பகுருதீன் மற்றும் முஹம்மது இத்ரிஸ்   இவர்களின் தாயாருமான ஆபிதா பீவி அவர்கள் மௌத்.  அன்னாரின் ஜனாசா 06/01/2015 செவ்வாய்கிழமை  காலை 11 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment