கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் முன்னாள் நாட்டாண்மையும் திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியரும் , மர்ஹூம் கோ.மு முஹம்மது ஜெக்கரியா அவர்களின் மகனாரும் , டாக்டர்.அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமான கோ.மு.மு. உபைதுல்லாஹ் அவர்கள் சூபி நகர் தெற்குத்தெருவில் 16/1/15 வெள்ளிக்கிழமை மாலை தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்
: அன்னாரின் ஜனாசா 17/1/ 2015 சனிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.
No comments:
Post a Comment