நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின் முறை ஜமாஅத்தின் முன்னாள் நாட்டாண்மை என்ற பொறுப்பை திறன்பட ஏற்று புதிய பள்ளிவாசல் கட்டும் பணி மற்றும் திறப்பு விழாவை மிகவும் சிறப்பாக நடத்திய பெருமை மர்ஹூம் கோ.மு.உபைதுல்லாஹ் அவர்களையே சாரும்.
வல்ல இறைவனின் அருளால் 52பணப்பகுதி பற்றி நாம் அனைவரும் அறியும் வண்ணம் சான்றிதழ்கள் வழங்கி அதன் பெயரிலேயே மனைப்பிரிவை கொண்டு நகரைஉருவாக்கிய தொண்டு காலங்களில் சான்றாக அமையும்
பள்ளி ஆசிரியராக பணி புரிந்த காலத்தில் நம் ஊருக்கு நன்மை செய்யும் வகையில் பல மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு சென்ற வரலாறு உண்டு.
இறைவா! அவர்களின் அறிந்த அறியாத பாவங்கள் அணைத்தையும் பொறுத்து சொர்க்க வாசியாக அருள் புரியவாக! ஆமீன்
No comments:
Post a Comment