Tuesday, 5 August 2014

வெளியூர் மௌத் அறிவிப்பு 5/8/2014

நமதூர் நடுத்தெரு  மு சபீர் அஹமது அவர்களின் மனைவியும் எஸ் இர்பான் அலி ,நசுருதீன் இவர்களின் தாயாரும் வெ ப மு சதக்கத்துல்லாஹ் ,அமானுல்லாஹ்  இவர்களின் மூத்த சகோதரியுமான பதுருன்னிஷா அவர்கள் சென்னையில் மௌத்

 
 
 
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் 6/8/2014 அன்று  புதன்  காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு சென்னையில் நல்லடக்கம்
செய்யபடுகிறது 
 

No comments:

Post a Comment