Saturday, 16 August 2014

நமதூரில் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் கவனத்திற்கு


நமதூரில் மருத்துவ காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் கவனத்திற்கு ஓர் அறிவிப்பு



திருவாரூர் .நகராட்சியின் சார்பில் தமிழக முதல்வரின் மருத்துவ  காப்பீட்டு அட்டைக்கு இதுவரை புகைப்படம் எடுக்காதவர்கள் சிறப்பு முகாம் 7 & 8 வார்டு மக்கள் இன்று அதாவது 16/08/2014  சனிக்கிழமை அன்று  நமதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கபடுகிறது  

No comments:

Post a Comment