நமது ஜாமியுல் மஸ்ஜித் மேலத்தெரு பள்ளிவாசல் நிர்வாகத்தால் நடைபெற உள்ள நிக்காஹ் :
நமதூர் தாஜ் பிராக் ஷா தெரு எம் ஜெய்னுல்லாபுதீன் (நாட்டாண்மை மேலத்தெரு பள்ளிவாசல் ) அவர்களின் மகளார் ஆயிஷா சித்திக்கா அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 துல் காயிதா பிறை 4 31/8/2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11:45 மணிக்கு தாஜ் பிராக் ஷா தெரு மணமகள் இல்லத்தில் நடை பெற உள்ளது .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
No comments:
Post a Comment