நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நாளை 22/08/2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை வருவாய் துறை முலமாக நடைபெறும் சாதி ,வருவாய், இருப்பிடம் சான்றிதழ்கள் ,பட்டா மாற்றம் , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் ,நீக்கம் ,முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மக்களிடம் நேரடியாக செல்லும் "அம்மா திட்டம்" (Assured Maximum Service To Marginal People To all Villages -AMMA THITTAM) முகாம் நடைபெறுகிறது .
திருவாரூர் வடக்கு சேத்தி நிருவாக கிராமம் பகுதியை சேர்த்தவர்கள் பயன் பெறலாம் .
தக்க ஆவணகளுடன் வந்து உரிய படிவத்தை பூர்த்தி செய்து வந்தால் விரைவாக வும் நேரத்தையும் பயன் படுத்தி கொள்ளலாம் .
No comments:
Post a Comment