1. நமதூர் நடுத்தெரு மு சஹாபுதீன் அவர்களின் மகளார் நிக்காஹ் கூத்தாநல்லூர் மணமகன் இல்லம்
2.நமதூர் வடக்குத்தெரு கீ வா மு அ ஹாஜா கமாலுதீன் அவர்களின் மகளார் நிக்காஹ் கூத்தூர் -நீலப்பாடி A J திருமண மஹால்
3.நமதூர் வடக்குத்தெரு A R யூசுப்தீன் அவர்களின் மகளார் நிக்காஹ் நன்னிலம் மணமகன் இல்லம் .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக
No comments:
Post a Comment