நமதூர் புதுமனைத்தெரு
சேமியான் வீட்டு மர்ஹூம் அப்துல்
மஜீத்
அவர்களின் மனைவி ஹபிப் நிஷா
அவர்கள்
மௌத்.
இன்னாலில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிவூன
அன்னாரின் ஜனாசா 6/7/2015
திங்கட்கிழமை முற்பகல் 11:30
மணிக்கு நமது முஹ்யித்தீன்
ஆண்டவர்கள் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம்
செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment