Saturday, 4 July 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 4/7/2015.


நமதூர் நடுத்தெரு குள்ள கத்திரிக்காய் வீட்டு ஜமால் முஹம்மது அவர்களின் தகப்பனார் S.E.P முஹம்மது ஜெக்கரியா அவர்கள் சூஃபி நகர் வடக்குத்தெருவில் மௌத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன

அன்னாரின் ஜனாசா 4/7/2015 சனிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

No comments:

Post a Comment