Wednesday, 8 July 2015

அரசு துறைகளில் 14,481 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


தமிழகத்தில் மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 14,481 பணியிடங்களுக்கு நேரடி நியமனம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமும் நியமனம் நடைபெற இருப்பதால் தகுதியுடையோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அந்தந்த இணையதள முகவரில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதுதொடர்பான அறிவிப்புகள் விவரம்: 
1. ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2235 முதுநிலை மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://chennai.rrbonlinereg.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

2. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் இஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 61 குரூப் 'சி'  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_406_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

3. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் கோயம்புத்தூர் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 49 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://www.aavinmilk.com/cbehr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

4. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் ஈரோடு பிரிவில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், துணை மேலாளர் போன்ற 23 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://www.aavinmilk.com/edhr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

5. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் சேலம் பிரிவில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், ஜூனியர் டெக்னீசியன் போன்ற 11 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதே போன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை பிரிவுக்கான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://www.aavinmilk.com/Shr2.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

6. எஸ்எஸ்சி அறிவித்துள்ள போஸ்டல் உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆஃப்ரேட்டர், லேயர் டிவிஷன் கிளார்க் போன்ற 6578 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2015
முழுமையான விவரங்களுக்கு http://ssc.nic.in/notice/examnotice/CHSLE_2015_Final_Notice_ENG_12_06_15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

7. கோயம்புத்தூரர் முதன்மை மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு அடிப்படைப் பணிகளில் காலியாக உள்ள 49 அலுவலக உதவியாளர் பணியிடங்களை சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/notification_2.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

8. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 750 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளல் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
முழுமையான விவரங்கள் அறிய www.uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

9. இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நியூக்ளியப் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Stipendiary Trainee (Technician/B) - Group (C) 42 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2015
முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10.  இந்திய ராணுவத்தில் 10 +2 Technical Entry Scheme திட்டத்தின் 34வது கோர்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் இன்ஜினியரிங் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடங்கள்: 90
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015
முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

11. ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சேவைகள் (Air India Air Transport Services (AIATSL)  நிறுவனத்தின் புதுதில்லி தலைமையகம் மற்றும் வடக்கு மண்டலத்தில் காலியாக உள்ள 200 பாதுகாப்பு முகவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.07.2015
முழுமையான வவிரங்கள் அறிய  http://www.airindia.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

12. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் செயல்படும் ராணுவ தொழிற்சாலையில் டெய்லர் உள்ளிட்ட 153 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முழுமையான விவரங்களுக்கு www.oefkanpur.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

13. இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள 109 விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 09.07.2015
முழுமையான வவிரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

14. புதுதில்லியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் (ICAR) நிதி உதவியின் கீழ் தமிழகத்தின் அரியலூரில் செயல்பட்டு வரும் கரிஷ்சி விஜயன் கேந்திராவில் (KRISHI VIGYAN KENDRA) புராஜக்ட் அசிஸ்டென்ட், சயின்டிஸ்ட் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 09.07.2015
முழுமையான வவிரங்களுக்கு www.kvk.creed.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

15. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HLL Lifecare Limited (HLL) நிறுவனத்தில் 44 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2015
முழுமையான விவரங்கள் அறிய www.lifecarehll.com/careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

16. எக்ஸிம் வங்கியில் நிரப்பப்பட உள்ள 78 மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://www.eximbankindia.in/sites/default/files/advt2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

17. புதுச்சேரி அரசின் கீழ் காரைக்காலில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் (PKIET) நிரப்பப்பட உள்ள 16 உதவிப்போராசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2017
முழுமையான விவரங்கள் அறிய www.karaikal.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

18. பாரத ஸ்டேட் வங்கியில்(SBI)நியமிக்கப்பட உள்ள 150 ஆயுள் காப்பீட்டு ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.10.2015
முழுமையான விவரங்கள் அறிய www.maharojgar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

19. இந்திய பாதுகாப்பு மற்றும் கப்பல்படையில் காலியாக உள்ள 375 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/exams/notifications/2015/NDA_II_2015/NDA&NA%20EXAM-II,%202015%20-%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

20. அலகாபாத் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015
முழுமையான விவரங்கள் அறிய https://www.allahabadbank.in/TenderModule/UploadedRecruitmentDocuments/26677f00-26b8-49f7-a1d7-83d9a28ca27d.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

21. இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பில் நிரப்பப்பட உள்ள 170 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015
முழுமையான விவரகங்கள் அறிய http://upsc.gov.in/recruitment/advt/2015/Spl.Advt.52-15%20Web%20Cell.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

22. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அளவிலான பணியில் சேர திருமணமாகாத பெண் பெறியியல் பட்டதாரிகளிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2015
முழுமையான விவரங்கள் அறிய  www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

23. இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் மற்றும் சயின்டிபிக் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http:// www.ipr.res.in/documents/jobs-career.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

24. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் துர்காபூரில் செயல்பட்டு வரும் மத்திய எந்திர பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தில்(சிஎஸ்ஐஆர்) நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் கிரேடு III மற்றும் இளநிலை ஸ்டெனோகிராபர்  உள்ளிட்ட 25 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2015
முழுமையான விவரங்கள் அறிய www.cmeri.res.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

25. கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 18 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான சேர கடைசி தேதி: 14.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://konkanrailway.com/english/wp-content/uploads/2015/06/Notification_JE_Civil1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

26. இந்திய ரயில்வே அமைசகத்தின் கீழ் பெங்களூரில் செயல்பட்டு வரும் ரயில் வீல் தொழிற்சாலையில் (RWF) அளிக்கப்பட 192 அப்ரன்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான சேர கடைசி தேதி: 15.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://www.rwf.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

27. இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://bsnl.in/opencms/export/sites/default/BSNL/about_us/hrd/pdf/MTExternal.PDF,  http://www.bsnl.co.in/opencms/export/sites/default/BSNL/about_us/hrd/pdf/MTInternal.PDF, http://www.externalexam.bsnl.co.in/MTExternal/MTexternal.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

28. மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 146 இளநிலை மேற்பார்வையாளர், சிவில் உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://career.goashipyard.co.in/WriteData/5282015122855PMFINAL_DETAILED_ADVT_04_of_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

29. புதுச்சேரி மின்துறையில் நிரப்பப்பட உள்ள 270  கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://electricity.puducherry.gov.in/staff/CH_Notification_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

30. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தில் (IRCTC) நிரப்பப்பட உள்ள 61 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://www.irctc.com/DownloadDocuments?workflow=geDocumentsByCategoryRpt_02&doc_cat_id=11 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

31. விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டும் வரும் ICAR-Central Rice Research Institute-nd காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015
முழுமையான விவரங்கள் அறிய http://www.crri.nic.in/Adv_1_15_Technical_20Jul15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

32. இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 160 பொறியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015
முழுமையான விவரங்கள் அறிய
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10601_10_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
33. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS எனப்படும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் உள்ள Regional Rural வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக IBPS எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015
விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment