Thursday 5 February 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 05/02/2015

  
நமதூர்  தாஜ்பிராக்‌ஷா தைக்கால்  முஹம்மது சித்திக் ,நஜூமுதீன் இவர்களின் தகப்பானரும் தாஜ்பிராக்‌ஷா தைக்கால் பணியாளர் பஷீர் அலிஷா மௌத்.
அன்னாரின் ஜனாசா 05/02/2015 5:30 மணிக்கு நமதூர் மேலத்தெரு பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment