நமதூர் ஜெயம் தெரு சின்னக்கனி வீட்டு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , வெங்கலம் ஜபருல்லாஹ் , நடுத்தெரு பாபு என்கிற சேக் அலாவுதீன் இவர்களின் மாமியாருமான சிராஜின்னிசா அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 1/2/2016. திங்கள் மாலை 4 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா 1/2/2016. திங்கள் மாலை 4 மணிக்கு நமது முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment