திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும் வருடாந்திர பாச்சோற்று பெருவிழா ஹிஜ்ரி 1437ம் ஜமாத்துல் அவ்வல் பிறை 9 வியாழன் (18/02/2016) பிற்பகல் 3 மணிக்கு ஜமாஅத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் துவங்கியது .
இதில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பாச் சோற்று மடக்கள் பள்ளிவாசல் மகாசும் மஹாலில் நடைபெற பாத்திஹா வில் கலந்து கொண்டது .
இது மத நல் இணக்க பெரு விழாவாக பல நூர் ஆண்டுகளாக கொடிநகரில் நடைபெற்று வருகிறது
https://www.youtube.com/watch?v=JyZvhkIIpVI

No comments:
Post a Comment