நமதூர் மதராசா மத்லபுல் கைராத் அரபிக்கல்லூரி முன்னாள் முதல்வர் S K சுலைமான் பாகவி ஹஜரத் அவர்கள் சூபி நகர் நடுத்தெரு அவர்களது இல்லத்தில் மௌத் .
இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 13/06/2014 வெள்ளிக்கிழமை
காலை 10.30 மணிக்கு நமது முஹ்யிதீன் ஆண்டவர்கள்
பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம்செய்யப்படுகிறது.
நமதூர் மௌத் அறிவிப்பு 13/06/2014
No comments:
Post a Comment