Friday 6 June 2014

நமதூர் நிக்காஹ் தகவல் 8/6/2014



நமது முஹியித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அனுமதி பெற்று நடைபெறும் நிக்காஹ் :



நமதூர் தெற்குத்தெரு அப்துல் காதர்  அவர்களின் மகனார் செய்யது பாரக்  அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ஷபான்  பிறை9(08/06/2014 ) அன்று
பகல் 11:30 மணிக்கு தலை ஞாயிறு  மஸ்ஜிதில் நடைபெற உள்ளது .



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

No comments:

Post a Comment