நமதூர் தெற்குத்தெரு மிளகா கார வீட்டு முத்துகனி அவர்களின் கணவர் H ஹாஜா சேக் அலாவுதீன் (திருமண ஆலோசகர் ) அவர்கள் காயிதே மில்லத் தெரு ஹலிக்குல் ஜமான் காலனியில் மௌத் .
இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 28/06/2014 மாலை
5 மணிக்கு நமது முஹ்யிதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .
நமதூர் மௌத் அறிவிப்பு
No comments:
Post a Comment