கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக நடைபெற்றது திருவாரூர் நகர்மன்ற கூட்டம் . அதன்பின் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கூட்டம் நடக்கவில்லை .பின்னர் சென்ற மே மாதம் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் மற்ற ஊர் நகராட்சிகள் கூட்டம் நடத்தி உள்ளன .
ஆனால் திருவாரூர் நகராட்சி மட்டும் கூட்டம் நடத்தவில்லை .மேலும் இந்த நாள் வரையிலும் ஜூன் மாத கூட்டமும் கூட்டவில்லை .மக்கள் பிரச்சனை குறித்து பேசும் சூழ்நிலை இல்லை என்பதால் கூட்டம் நடக்க வில்லை போலும் .
நகராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரும் செந்தில் திமுக துணை தலைவராக இருக்கிறார்கள் .
காரணம் என்ன ? மக்கள் முன் நிற்கும் வேள்வி இதுதான் .
No comments:
Post a Comment