திருவாரூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எம் மதிவாணன் இன்று 8/6/2014 காலை 10.30மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு .
கல்வித்தகுதி : B.Sc., Agri, MBA., Fin And Ph.d.,IAS.,
சொந்த ஊர் : நாமக்கல் மாவட்டம் ஊக்கரைபட்டி கிராமம்
குடும்பம் : மனைவி மற்றும் மூன்று மகள்கள்
பணி : கரூர் மாவட்ட வருவாய் அலுவலர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 2011-2012
ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் முன்பு
No comments:
Post a Comment