கொடிக்கால் பாளையம் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் களில் 13/06/2014 அன்று சனி இரவு மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷபே பராஅத்இரவு மூன்று யாசின் ஓதி வல்ல இறைவனிடம் துவா கேட்க பட்டது .
பிறகு நமதூர் அடக்கஸ்தலங்கள் வண்ண விளக்குகள் கொண்டு அழகரிக்கபட்டது . கபுறு ஜியாரத் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .
பிறகு நமதூர் அடக்கஸ்தலங்கள் வண்ண விளக்குகள் கொண்டு அழகரிக்கபட்டது . கபுறு ஜியாரத் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .
No comments:
Post a Comment