Wednesday, 4 June 2014

Nagappattinam M P - நாகப்பட்டினம் தொகுதி எம் பி டாக்டர் கே கோபால்

 நாகப்பட்டினம் (தனி) தொகுதியின் புதிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்   டாக்டர் கே கோபால்


4/06/2014 அன்று முதல் 16வது மக்களவை முதல் கூட்டம் கூடியுள்ளது .இவரின் பணியும்
இன்று முதல் இனிதே துவங்கி உள்ளது .



பணி என்பது அவ்வளவு எளிமை இல்லை என்பது அனைவரும் அறிவர் .மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்


நாகை துறைமுகம் மேம்பாட்டு ,தஞ்சை -நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் ,புதிய விவசாயம் சார்ந்த
தொழில்சாலைகள்,மீத்தேன் ஆபத்து ஒழிப்பு ,எளிதில் பார்க்கும் அணுகுமுறை ,
மக்களிடம் அடிக்கடி பார்க்கும் சூழ்நிலை என புதிய எம் பியிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பு உள்ளது .

 
வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment