Wednesday, 11 June 2014

Tiruvarur - திருவாரூர் மாவட்ட புதிய எஸ் பி அலுவலகம் திறப்புவிழா

 
திருவாரூர் மாவட்ட புதிய எஸ் பி அலுவலகம் திறப்புவிழா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைத்துள்ள தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் 11/06/2014 இன்று காலையில்
 சென்னையில் இருந்து காணொளி காட்சி முலமாக தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார் .


 

No comments:

Post a Comment