முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் இமாம் ,பிலால் தேவை |
இதில் ஒரு இமாம் , ஒரு பிலால் பணியிடம் காலியாக இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் உடனே ஜமாஅத் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி முலமாகவோ 04366 242310 தொடர்ப்பு கொள்ளவும் .
தகுதிகள்:
தமிழக பள்ளிவாசல்களில்
ஐந்து ஆண்டுகள் அதற்கு மேல் பணியரியவர்களாக இருக்கவேண்டும் .
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் உறுதி மிக்கவர்கள் தேவை.
பிலால் பணியிடம் ஒன்று
இளைஞர்கள் முன்னுரிமை வழங்கப்படும்
அதிகமாக ஷேர் செய்யவும் .
ஜமாஅத் துணை தலைவர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகி அவர்களின்
முலமாக அறிவிக்கபடுகிறது .
No comments:
Post a Comment