நமதூர் ஜெயம் தெரு குஜ்ஜலி வீட்டு மர்ஹும் அ மு செ மு ஹாஜா மெய்தீன் அவர்களின் மருமகனும், H ஆஷிக் ஹசன் அவர்களின் மச்சானும் ,கொய்யா வீட்டு பாபு என்கிற சபியுதீன் அவர்களின் சகலையுமாகிய மஞ்சகொல்லை சம்சுதீன் அவர்கள் துபையில் மௌத் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா 3/4/2014 அன்று மாலை 4.30 மணிக்கு துபாய் அல் கூஸ்( Al QUAZ) அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
ReplyDelete